Saturday, January 9, 2010

சிந்தனை சிதறல்கள்

சென்னை இந்தியாவுல இருக்குற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்ல ஒன்று.
நாளுக்கு நாள் வாகனகள் பெருகிக்கொண்டுஇருக்கிறது. வாகனகளின் புகைகளை கட்டுபடுத்துவதன் மூலம் உலகம் வெப்பமயமாவதை தடுக்க முடியும். இதற்கு மின்சாரம் மற்றும் சூரிய சக்தி வாகனங்களை பயன்படுத்தலாம். சைக்கிள் போன்ற வாகனங்கள் குறைந்து வருவதாலும் நடைபாதைகள் குறுகி வருவதாலும் நமக்கு பல உடல் உபாதைகள் வருகிறது. புறநகர் பகுதிகளில் சாலையை ஒட்டிநார்போல் இருந்த விவசாய நிலங்கள் குறைந்துகொண்டு வருகிறது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் எதிர் காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்ப்படும் நிலை உறுவாகும். எதிர் காலங்களில் கான்க்ர்ரியட் காடுகளாக நம் உலகம் மாறிவிடும் நிலை ஏற்ப்பட்டு வருகிறது. இதனை எத்தனை பேர் நினைத்து பார்க்கீரார்கள், கனவு இல்லம் மட்டுமே நம் கண்களில் தெரிகிறது,
இயற்க்கை அழிவதை நாம் கண்டுகொள்வது இல்லை. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவருகிறது. இதற்கு சில வரைமுறைகளை அரசு கொண்டு வந்தால் மட்டுமே இயற்கையையும் விவசாய நிலங்களையும் காப்பாற்ற முடியும். மரங்களை வளர்ப்பதில் நாம் ஆர்வம் செலுத்த வேண்டும். "இன்றைய விதை நாளைய செடி!!!, இன்றைய செடி நாளைய கனி!!!" இதனை உணர்ந்து செயல்படுவோம்.
Black Diamond

ஸ்ரீ



Thursday, January 7, 2010

திருப்பதியில் கருப்பு வைரம் - புகைப்படங்கள்

புகைப்படங்கள் by BLACK DIAMOND
திருப்பதியில் ஒரு நாள் சுற்றுலா என்றுதான் தலைப்பு வைக்க இருந்தேன், ஆனால் சற்று வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக திருப்பதியில்கருப்பு வைரம் என்று தலைப்பு வைத்து உள்ளேன்.
திருமலையில் சில பகுதிகளில் நான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இதில் இணைத்து உள்ளேன்.
black diamond
ஸ்ரீ



கோவிலின் அருகில்
அங்கு உள்ள ஒரு பூங்காவில்














அங்கு உள்ள சிரிய மண்டபத்தின் அருகில்

பாபவிநாசம் செல்லும் காட்டு பாதை.


பாபவிநாசம் அணை.

ஆகாசகங்கை அருவி.(உடன் இருப்பது என் நண்பர்)


பேருந்தில்........